MARC காட்சி

Back
தேவாரம் அடங்கன் முறை
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a தேவாரம் அடங்கன் முறை
300 : _ _ |a 466
500 : _ _ |a ADC. Vol . III., Pg : 251 SL.No, 1366 ஆண்டு 1962. இந்தப் பக்கத்தில் உள்ள குறிப்பு ஓலையில் சரியாக உள்ளது. இச்சுவடி மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதி திருஞானசம்பந்தர் தேவாரம் எண் 1 முதல் 273 எண் வரை முடிகிறது. முற்றுபெற்றுள்ளது. இதில் 75 எண் முதல் 153 எண் வரை கொண்ட ஓலைகள் காணவில்லை. இரண்டாவது பகுதி திருநாவுக்கரசர் தேவாரம் 1 முதல் 189 எண் வரை முடிகிறது. மூன்றாவது பகுதி சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் 1 முதல் 69 எண் வரை முடிகிறது முற்றுபெற்றுள்ளது. சில ஓலைகள் தொடக்கம் முதல் இடை இடையில் உடைந்துள்ளது.
546 : _ _ |a தமிழ்
600 : _ _ |a சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி
850 : _ _ |a டாக்டர் உ.வே.சா. நூலகம் - சென்னை
995 : _ _ |a TVA_PLM_0001073
barcode : TVA_PLM_0001073
book category : ஓலைச்சுவடி
cover :